divide people

img

மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது ஜெர்மனியில் ஹிட்லர் கையாண்ட நடைமுறையாகும்

அரசாங்கம், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.....